Monday, August 2, 2010

எப்படி தான் எழுதறாங்களோ!!!!!!

அது என்னவோ தெரியலே !!! எல்லோருக்கும் Blog மேல ஒரு ஆசை,வெறின்னு கூட சொல்லலாம் !.அப்படி படிக்க வந்தது தான் எனக்கும் இதில் ஒரு ஆர்வம் வந்தது. என்ன எழுதலாம்னு ஒரு வருஷம் கூட சிந்தனைலே இருந்தேன் (தெரியலேங்கரத சமாளிக்க இப்படி ஒரு வழி!). சரி வந்தது வந்தாச்சு எதாவது செய்வோம் நினைச்ச அப்போ தான் பிரியமான தோழி முலமாக ஒரு தமிழ் ஆர்வலர் கம் ஞாநியின் ப்ளாக் படிக்க நேர்ந்தது.
என்ன ஒரு தமிழ் !!!! என்ன எழுத்து !! என்னே கருத்து !!! மெய்சிலிர்கவைதத்து !!!! ஒரு பிடிமானம் கிடைத்தது !!!
எப்படி எல்லாம் சிந்திக்கலாம் ! எப்படி எல்லாம் படிக்கலாம் ! என்னவெல்லாம் எழுதலாம் என்று தெரிந்தது.
இதில் என் கல்லூரி ஆசிரியரின் ப்ளாக் பங்கும் அதிகம்.

ஆக, ஒரு வழியா நானும் கருத்துகளை பகிர்ந்து கொள்ள தொடங்கினேன் !!!!!!

Blogs that impressed me: simplemindedprofessor,www.narasim.in

Two states of my marriage!!!!!

A typical Chetan Bhagat's Book....
What can you expect....??? All IIT language..Added with IIMA now!!!!
Things were going nice till the end..
But the way both of them compromises their parents seemed to be cinematic.....
And proposing to Ananya's entire family...... its a movie logic....
But still i liked it.....


Good Work by Chetan...

படித்ததில் பிடித்தது !!!

Some say they like rain, but when it rains they use umbrella.
Some say they like sun,but when it shows,they run to shade.....
Some say they like wind,but when it blows,they close windows..

So i wonder what's really like when some one says they like me!!!!!