Monday, July 26, 2010

Trip to Kengeri Sri Shirdi Sai Baba Temple

25th July,2010..A very pleasent sunday morning.
Me and my mom had a chance to visit Kengeri Temple @ Bangalore.
Started by 9:30 am, slowly we got into C-3 Bus which reached kengeri in half an hour.
From there we took an auto to go to the templ which is 5-6 km from the main bus stand.
The climate was awsome and the way was through village. All greens on both the sides which is not seen nowdays..Slowly we reached the temple. That was Guru poornima +9th anniversary of the temple.It was fully crowded and the decorations were really awsome.
தமிழில் சொல்லனும்ன சொர்க்கம் போல இருந்தது. உள்ளே நுழைந்ததும் இடப்பக்கம் ஒரு பெரிய மரம். அதன் அடியில் ஒரு மிக பெரிய புற்று. வலப்பக்கம் பக்த ஆஞ்சநேயர் ராமர் சீதா சாஹிததுடன் காட்சி அளித்தார். உள்ளே மிக உயரமான ஷிர்டி சாய் சிலை காண்போரை இர்க்கும் வண்ணம் கருணை ததும்பிய கண்களுடன் வரவேற்றார். சில நிமிட தியானம் கவலைகளை மறக்க செய்தது. அவரது காலின் அடியில் மிக தத்துருபமாக ஒரு பைரவரின் சிலை. அதன் அருகிலேயே லக்ஷ்மி நரசிம்ஹ்ரின் சிலை மற்றும் ஷிர்டி சாய் விக்ரகம்.
பிரகாரத்தின் வெளியே 108 கற்கள் பதிக்கப்பட்டு அதன் மேல் சாய் நாமத்தை கூறியவாறே சுற்றி வந்தோம்.
மனதில் இருந்த எல்லா கவலைகளும் மறந்து ஒரு புதிய பாதையை நோக்கி வந்தோம்.


ஜெய் சாய் ராம் !!